சென்னை டிச, 11
பிரபல தமிழ் நடிகர் சரத்குமார் திடீர் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டார் வயிற்றுப்போக்கு காரணமாக நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதால் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் மனைவியை ராதிகா மற்றும் மகள் வாகர லட்சுமி மருத்துவமனைக்கு வருகை புரிந்து சரத்குமாரை உடனிருந்து கவனித்துக் கொண்டனர்.