அமெரிக்கா டிச, 10
ரஷ்யா-உக்ரைன் இடையே தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் உக்கிரைனுக்கு பல்வேறு நாடுகள் உதவி செய்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் ராணுவத்தை வலுப்படுத்த 275 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் அதிநவீன ஏவுகணை அமைப்புகள், பல்வேறு வகையான பீரங்கி குண்டுகள், கவச எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட ஆயுதங்கள் அடங்கும்.