சென்னை டிச, 7
நடப்பு ஆண்டுக்கான மிகவும் பிரபலமான இந்திய நடிகர்களின் பட்டியலை ஐ.எம்.டிவி வெளியிட்டுள்ளது அதன்படி பட்டியலில் முதலிடத்தில் நடிகர் தனுஷ் இடம் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் ஆலியா பட் மூன்றாவது இடத்தில் ஐஸ்வர்யா ராய் ஐந்தாவது இடத்தில் சமந்தா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தொடர்ந்து என்.டி.ஆர், அல்லு அர்ஜுன் மற்றும் யாஷ் ஆகியோர் முறையே 8,9,10 இடங்களை பிடித்துள்ளனர்.