புதுடெல்லி டிச, 1
விமான நிலையங்களு நிலையங்களுக்கு அருகே 5 ஜி சேவைகள் அமைக்க மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது. 5ஜி ல்வரும் அலைக்கற்றைகள் விமானங்களில் உயரம் காட்டும் கருவிகளின் செயல்பாடுகளை பாதிக்கிறது. இதனால் ஏர்போர்ட் ஓடும் பாதையிலிருந்து 2.1 கிலோமீட்டர் தூரத்திற்கு 5ஜி கோபுரங்கள் அமைக்கக் கூடாது. விமானங்களில் பழைய அல்டிமேட்டர்களை மாற்றும் வரை இந்த தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.