மங்களூர் நவ, 23
கர்நாடகா மாநிலம் மங்களூரில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஷாரிக்கிற்கு சிம்கார்டு வாங்குவதற்காக ஆதார் அட்டை வழங்கிய விவாகரத்தில் உதகையை சேர்ந்த சுரேந்தர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் 60 மணி நேரம் விசாரணை நடத்தியதாகவும், நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்காக மங்களூர் அழைத்துச் செல்லப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.