சென்னை ஆகஸ்ட், 7
சர்வதேச செஸ் கூட்டமைப்பான (FIDE)வின் துணைத்தலைவராக 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக ஆர்காடி ட்வார்கோவிச் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் நடந்த தேர்தலில் ஆர்காடி ட்வார்கோவிச், விஸ்வநாதன் ஆனந்த் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனே படிக்க.
http://www.vanakambharatham24x7news.in