Category: ஆரோக்கியம்

வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும் இயற்கை மருந்து மணத்தக்காளி கீரை!!

மே, 28 தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தானாகவே வளர்ந்து இருக்கும் மணத்தக்காளி கீரையின் மருத்துவ பயன்களை பார்க்கலாம். மணத்தக்காளி வியர்வையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றி உடலைத் தேற்றுகின்ற செய்கையை உடையது. சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில்…

அவல் உண்பதால் உண்டாகும் அற்புத பயன்கள் !!

மே, 27 ஊறவைத்த நெல்லை பின் இடித்து தட்டையாக செய்யப்பட்டு அதிலிருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுவது அவல் ஆகும். முன்பு கைகுத்தல் முறையில் அவல் தயாரிக்கப்பட்டன. தற்போது மிஷின்கள் மூலம் தட்டையான அவல் கிடைக்கின்றது. இந்த முறையில் தயார் செய்வதால் அதில்…

கத்தரிக்காயில் உள்ள மருத்துவ பயன்கள்:

மே, 26 இதில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல்…

ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரையின் பயன்கள்…!

மே, 25 முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. முருங்கை இலையினுடைய பொடியானது மூளையின் ஆரோக்கியத்துக்கு மிக்ப பெரிய அளவில் உதவுகின்றது. இது…

அன்றாட உணவில் கோவைக்காயை சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்….!!

மே, 24 கோவைக்காயை தினமும் நாம் அதிகளவு உண்டுவர நம் உடலில் ஏற்படும் நோய்களான சொரியாசிஸ், படை, சிரங்கு, தேமல், முடி உதிர்வு, பொடுகு, பல் சார்ந்த பிரச்சனை, தொப்பை, சர்க்கரை நோய், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல், கெட்ட…

மருத்துவ குணம் நிறைந்த பிரண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!

மே, 23 பிரண்டை மூலிகை வேலி ஓரங்களில் கொடி போல் படர்ந்து வளரும் தன்மையுடையது. மேலும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது. இந்த பிரண்டயை நமது முன்னேர்கள் துவையலாக சாப்பிடுவது வழக்கம். கொழுப்புச் சத்து உள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து…

சுவிங்கம் மெல்வதால் உடல்நலத்துக்கு ஏற்படும் மாற்றங்கள்:

மே, 23 பலருக்கு பிடித்தமான ஒரு அன்றாட பழக்கம் என்றால் அது சுவிங்கம் மெல்லும் பழக்கம். சுவிங்கம் சாப்பிடுவதால் நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டும் இருக்கிறது. சுவிங்கம்மை வாயில் போட்டு மெல்வதால் மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க செய்கிறது. குறிப்பாக…

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்க கூடிய நன்மைகள்:

மே, 22 எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை…

அப்பளம் அதிகமா சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு…

மே, 20 பொதுவாகவே இந்தியர்களின் மதிய சாப்பாட்டில் அப்பளம் கட்டாயமாக இடம்பெறும். சிலர் அப்பளம் இல்லையென்றால் சாப்பிட கூட மாட்டார்கள். இதனை சாம்பார் சாதம், வத்த குழம்பு போன்றவையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையே தனி. அப்பளம் இல்லாத ஒரு மதிய உணவு…

நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

மே, 19 ‘மறந்து வரும் பாரம்பரியங்களில் பனை மரமும் ஓன்று. ‘பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம்’ என்னும் தகவல் இந்த தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அழிந்து வரும் இயற்கைச் சூழலில் பனைமரமும் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. இதனால், அதன்…