கீழக்கரை ஆகஸ்ட், 4
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தகுதியுள்ள இணை பேராசிரியர்கள், மற்றும் துணை பேராசிரியர்கள் பணிக்காக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ஆங்கிலம், தமிழ், வேதியியல், கணிதம், வர்த்தகம், நூலகம் போன்ற பிரிவுகளில் பேராசிரியர்கள் தேவைப்படுகின்றனர். தகுதியுள்ள பேராசிரியர்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.