துபாய் அக், 9
ஐக்கிய அரபு அமீரக துபாயில் சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இருந்து வந்த முதல்வர் சுமையா தாவூத் மற்றும் குழுவினருக்கு துபாயில் சமூக சேவையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் தமிழ் சமூக அமைப்பான துபாய் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் தலைமையில் ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் ராசிக், சமீர், எஸ்.பி.எஸ் நிசாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு துபாய் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
நஜீம் மரைக்கா.
முதன்மை செய்தியாளர்.
அமீரக செய்தி பிரிவு.