ராமேஸ்வரம் செப், 20
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சியில் இன்று இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் மற்றும் விவாக விவேகானந்தர் கேந்திரம் இணைந்து நடத்தும் ஒரு மாதம் தொழிற்பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
உடன் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் சிவசங்கரன் விவேகானந்தர் கேந்திரம் செயலாளார் வாசுதேவ் ஆகியோர் உள்ளனர்.