ராமேஸ்வரம் செப், 17
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சியில் சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் ஒர்க்கிஸ் தலைமையில் விழிப்புணர்வு உறுதி மொழியினை அனைவரும் ஏற்றனர். உடன் நகர்மன்ற தலைவர் நாசர் கான் உள்ளார்