பரமக்குடி செப், 17
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு தொழிற்பெயர்ச்சி நிறுவனத்தில் நேற்று பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொழில்நுட்ப 4.0 மையக்கட்டிடப் பணியை தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் உள்ளனர்.