திருவண்ணாமலை செப்,10
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த புது அப்பேடு சின்னமலை குன்றின் மீது உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேம் நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.