செப், 29
பொதுவாக டார்க் சாக்லேட் சாப்பிடுவது, மன அழுத்தத்தை குறைப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு சர்க்கரை சேர்க்காத சாக்லேட்டை சாப்பிடலாம். இது அவர்கள் உடலில் உள்ள பீட்டா செல்களை தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. சர்க்கரை நோயாளிகள் எப்போதும் இனிப்பு சுவை குறைவாக இருக்கும் சாக்லேட்களை கையில் வைத்திருப்பது நல்லது.