Spread the love

சென்னை செப், 16

மதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை என்று வைகோவின் மகனான துரை வைகோ தெரிவித்துள்ளார். வாரிசு அரசியலை எதிர்த்து வைகோ கட்சி தொடங்கிய நிலையில் துரை வைகோவும் கட்சி பதவி வகிக்கிறார். இது குறித்து அவரிடம் கேட்டபோது அரசியலுக்கு வர தனக்கு விருப்பமில்லை தொண்டர்கள் வற்புறுத்தலால் அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டதாக கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *