Spread the love

ராமநாதபுரம் நவ, 19

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மீனவர்களின் குறைகேட்பு கூட்டம் நவம்பர் 24ம் தேதி காலை 10:30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறை கேட்பு கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *