பரமக்குடி ஆகஸ்ட், 12
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், thalaimaiel நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பரமக்குடி உட்கோட்டத்தின் மூலம் 31.40 கோடி மதிப்பிலான பார்த்திபனூர் புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்டத்தினை நேற்று கொடியை சேர்த்து துவக்கி வைத்தார்.
உடன் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் உடன் உள்ளனர்.