ராமநாதபுரம் நவ, 27
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், திமுக மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கீழக்கரை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு நகர் இளைஞர் அணி அமைப்பாளரும், நகர் மன்ற துணைதலைவருமான ஹமீது சுல்தான் ஏற்பாட்டில், நகர் திமுக செயலாளர் பசீர் அகமது,முன்னிலையில்தங்க மோதிரம் மற்றும் பல பரிசு பொருட்களை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் நகர் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் எபன், சுபியான், அல்லாபக்ஸ், பயாஸ், நயீம் அக்தர் மற்றும் கெஜி, முகேஷ், மீரான் அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் முகமது ஹனிபாமற்றும் நகர் கழக நிர்வாகிகள் அனைவரும் உடனிருந்தனர்.