மும்பை நவ, 25
கடந்த மூன்று நாட்களாக ஏற்றத்துடன் வர்த்தகமான பங்குச்சந்தை கடைசி நாளான இன்று சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நேர நிலவரப்படி சென்செக்ஸ் 130 புள்ளிகள் சரிந்து 62,140புள்ளிகள் ஆகவும் நிஃப்டி 25 புள்ளிகள் சரிந்து 18,458 வர்த்தகம் நடைபெறுகிறது பஜாஜ் ஆயில் இந்தியா லிமிடெட் டாட்டா பவர் கோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.