புதுடெல்லி நவ, 19
LPG சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளரகளுக்கு விரைவில் ஒரு முக்கிய முடிவை மத்திய அரசு எடுக்க இருக்கிறது. எடை மோசடி நடப்பதை தடுக்கும் விதமாக இனி சிலிண்டர்களில் க்யூ ஆர் கோட் பொருத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் எந்த ஏஜென்சியிலிருந்து சிலிண்டர் வருகிறது எவ்வளவு எடை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறும் இந்த திட்டம் மூன்று மாதங்களில் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.