கேரளா நவ, 19
கேரளா சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு டிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்தப்படும் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய எந்த சிரமமும் இருக்காது அப்படி முன்கூட்டியே முன்பதிவு செய்ய முடியாவிட்டால், நிலக்கல் உட்பட 13 இடங்களில் செய்யப்பட்டுள்ள உடனடி முன்பதிவு வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.