பிரிட்டன் நவ, 17
40 வருடங்களில் இல்லாத அளவுக்கு பிரிட்டனின் பணவீக்கம் 11.1% உயர்ந்துள்ளது 10.7 %என்ற அளவில் இருக்கும் என்ற பொருளாதார வல்லுனர்களின் கணிப்பையும் தாண்டி பணவீக்கம் உயர்ந்துள்ளது. கடந்த 1981 க்கு பிறகு இந்த அளவு பணம் வீக்கத்தை பிரிட்டன் இப்போது தான் சந்திக்கிறது உணவு எரிபொருள்கள் விலையை கட்டுக்குள் கொண்டு வருவது என ரிஷி சுனக் சந்திக்க வேண்டிய சிக்கல்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது. இத்தனை பிரச்சனையையும் ரிஷி சுனக் திறமையாக கையாளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.