புதுடெல்லி நவ, 14
சமீபகாலமாக உலகம் முழுவதும் பிரபல டெக் நிறுவனங்கள் பங்கு சந்தையில் ஏற்பட்ட சரிவ ஈடுகட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். இதில் அதிகப்படியான ஊழியர்களை பணிந்து நீக்கம் செய்த நிறுவனங்களில் பைஜூஸ் 2500 ஊழியர்கள், மைக்ரோசாப்ட் ஆயிரத்திற்கும் மேல் ஸ்ட்ரைப் 14%, ஸ்னாப் சாட் 20%, நெட்ஃபிளிக்ஸ்450, மெட்டா 11000, டிவிட்டர் 50% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளனர்.