Spread the love

சென்னை நவ, 11

அமேசானின் சந்தை மதிப்பு 2021 ஜூன்வாக்கில் ₹145 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஒன்றரை வருடத்திற்குள் அமேசான் இழந்த சந்தை மதிப்பு மட்டும் ₹81 லட்சம் கோடி இதன் மூலம் 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு இழப்பை சந்தித்த முதல் பப்ளிக் கம்பெனி என்ற சோகமான சாதனையை படைத்திருக்கிறது. அமேசான் கடந்த 18 மாதங்களில் இழந்த மதிப்பை மட்டும் வைத்து இந்தியா தோராயமாக 10 ஆண்டுகளுக்கு மூலதன செலவை செய்ய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *