துபாய் நவ, 7
தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த தமிழக விஜய் டிவி புகழ் கோபிநாத், அறந்தாங்கி அப்துல்லா கனி மற்றும் நண்பர்கள் ஏற்பாடுசெய்த தேநீர் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் அலய்டு மோட்டார்ஸ் நிறுவனரும் ஈமான் அமைப்பின் துணைத்தலைவருமான கமால், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், ஆட்டோ விஷன் நிறுவனர் பைரோஸ் ஓரா, கேப்டன் டிவி முதன்மை நிருபர் கே.வி.எல் கமால், தினகுரல் மற்றும் வணக்கம் பாரதம் அமீரக முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா, சர்வதேச தொழில்முனைவோர் கூட்டமைப்பு தலைவர் அன்வர் அலி, செயலாளர் ஷாநவாஸ், மக்கள் ஆர்.ஜே சாரா, சமூக சேவகி ஜாஸ்மீன், எழுத்தாளர் முனைவர் ரோகினி, குழந்தை எழுத்தாளர் காதம்பரி, அலய்டு மோட்டார்ஸ் பொது மேலாளர் ஜிஸ்தி, சட்ட ஆலோசனை சென்டர் நிர்வாகி சரவணனன், திருமுருகன், ஈமான் அலுவலக மேலாளர் எஸ்.பி.எஸ் நிசாம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நஜீம் மரைக்கா. முதன்மை செய்தியாளர்.அமீரக செய்திப் பிரிவு.