வாஷிங்டன் நவ, 5
ட்விட்டரில் அதிகப்படியாக 133.4 மில்லியன் ஃபாலோவர்ஸ் பெற்று முதலிடத்தில் இருக்கிறார் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக்க ஒபாமா. இதனைத் தொடர்ந்து வாங்கியுள்ள டெஸ்லா நிறுவனர் 113 மில்லியன் ஃபாலோவர்ஸ் பெற்று.மேலும் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் பட்டியலில் இந்தியா சார்பில் 84 மில்லியன் ஃபாலோவர்ஸ் உடன் ஒன்பதாவது இடத்தில் பிரதமர் மோடி பிடித்திருக்கிறார்.