புதுடெல்லி அக், 10
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாஜி கட்சி தலைவருமான முலாயம் சிங்யாதவ் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அன்னாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.