தூத்துக்குடி செப், 10
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சில்லங்குளம் முத்துக்கருப்பன் நினைவு மேல்நிலைப்பள்ளியில் முத்து கருப்பன் நினைவு மாணவர் விடுதியினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் முன்னிலையில் நேற்று திறந்து வைத்தார். அருகில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ரமேஷ் ஆகியோர் உள்ளனர்.