Spread the love

கீழக்கரை செப், 10

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில் திருப்புல்லாணி குழந்தைகள் நல அலுவலர் மற்றும் 15-வது வார்டு உறுப்பினர் டல்சி கலந்துகொண்டு குழந்தைகளுக்கான அறிவுரைகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து ஊழியர் கலந்து கொண்டு சிறுதானியத்தில் ஆன உணவுகளை தயாரித்து மாணவர்களுக்கு கொடுத்தனர்.
நிகழ்ச்சி முடிவில் பள்ளி முதல்வர் நன்றியுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *