Spread the love

சீனா ஜூலை, 23

2020 கல்வான் மோதலுக்கு பிறகு இந்தியா -சீனா உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சீனர்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை இந்தியா நிறுத்தி வைத்திருந்தது. தற்போது 5 ஆண்டுகள் கழித்து, நாளை முதல் சுற்றுலா விசா வழங்க உள்ளதாக சீனாவில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. சமீப காலமாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *