Spread the love

சென்னை ஜூன், 1

கடந்த 22 நாள்களில் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ₹1,840 வீழ்ச்சி கண்டுள்ளது. மே 8-ம் தேதி அதன் விலை உச்சம் தொட்டது.1 கிராம் ₹9,960ஆகவும், 1 சவரன் ₹79,680ஆகவும் விற்கப்பட்டது. இதையடுத்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. 30-ம் தேதி 1 கிராம் ₹9,730, 1 சவரன் ₹77,840ஆகவும் மாற்றப்பட்டது. அதன்பிறகு விலை மாற்றப்படவில்லை. அதாவது, 22 நாள்களில் 1 கிராம் ₹230, 1 சவரன் ₹1,840 வீழ்ச்சி கண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *