Spread the love

புதுடெல்லி மே, 22

ஜாலி என நினைத்து படிக்கட்டில் தொங்கியப்படி சாகசம் செய்பவர்கள், படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு பயணிப்பவர்களுக்கு தெற்கு ரயில்வே செக் வைத்துள்ளது. இனி, இவ்வாறு பயணித்து அதிகாரிகளிடம் மாட்டினால், அவர்களுக்கு ₹1000 அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்படி பயணிப்பவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்த போதிலும், அவை குறையாததால், இந்த நடவடிக்கையில் தெற்கு ரயில்வே இறங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *