SK – வெங்கட் பிரபு கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டு, பிறகு அப்படத்தை SK ஓரங்கட்டி விட்டார் என்று கூறப்பட்டது. லேட்டஸ்ட் தகவலின்படி, படத்தின் மொத்த கதையையும் கேட்ட SK, ரொம்ப பிடித்து போக, இந்த ஆண்டு டிசம்பரில் ஷூட்டிங் போலாம் என கூறிவிட்டராம். தற்போது படத்தின் Pre-Production வேலையிலும் வெங்கட் பிரபு மும்முரமாக இருக்கிறாராம்.