Spread the love

சென்னை மே, 4

நடிகரும், இயக்குநருமாக தமிழ் சினிமாவில் கோலோச்சியிருந்த மனோபாலா மறைந்து நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. அவருடன் நடித்தவர்கள், ரசிகர்கள் தங்களது நீங்காத நினைவுகளை கண்ணீர் மல்க சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால் மீண்டும் டிரெண்டிங் ஆனார். மறைந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு 12 ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடித்த ‘மதகஜராஜா’ இந்தாண்டு வெளியாகி சக்கப்போடு போட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *