Spread the love

திருப்பதி ஏப், 24

திருப்பதியில் வரும் ஜூலை மாதத்தின் ₹300-க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் புக்கிங், இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது. அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் நேற்று காலை முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் ஆர்வத்துடன் தனது டிக்கெட் புக்கிங் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *