தஞ்சாவூர் செப், 2
அமமுக பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக ஏற்பட்ட உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.