திருச்செந்தூர் செப், 1
சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவராக அருள் முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
நியமனம் செய்த முதல்வர் ஸ்டாலின் , மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அமைச்சர்கள், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியாருக்கு அவரது ஆதரவாளர்கள் நன்றி தெரிவித்தனர்.