அக், 15
விஞ்ஞானியும் மறைந்த முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று. நாளிதழ் விநியோகிக்கும் பையன் முதல் நாட்டின் குடியரசுத் தலைவர் ஆனது வரை அவரின் வாழ்க்கை வரலாறு பெரும் உந்து சக்தியாகும். அவரது பிறந்த நாளான இன்று சர்வதேச மாணாக்கர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. கலாமின் கடமை குறித்து கனவு காணுங்கள் அது வாழ்க்கை அழகாக்கும் என்ற செய்தி அனைவரையும் எப்போதும் ஊக்கப்படுத்தும்.