கீழக்கரை செப், 18
கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 10.09.2024 அன்று ஒழுக்கமே சுதந்திரம் எனும் தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழ்நாடு மாநில செயலாளர் SN. சிக்கந்தர் சிறப்புரையாற்றினார்.
மேலும் கல்லூரி முதல்வர் ஷேக் தாவூத் தலைமை தாங்கினார். பேராசிரியர் பாலசுப்பிரமணியன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உரையை கேட்டு மகிழ்வு கொண்டனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்