Spread the love

புதுடெல்லி ஜூலை, 9

வளர்ச்சி விகிதம் ஏழு சதவீதமாக இருந்த போதிலும் இந்தியாவில் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்க இயலவில்லை என்று சிட்டி குழுமம் கூறியிருந்தது. இதனை மறுத்துள்ள மத்திய அரசு 2017-18 இல் 47 சதவீதமாக இருந்து தொழிலாளர் எண்ணிக்கை 2022-23 ல் 56 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், உற்பத்தித்திறன் மதிப்பீட்டு தரவுகளின் படி 2017-18 இல் ஆறு சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் 2022-23ல் 3.2 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *