ஜூன், 8
பரபரப்பான இன்றைய வாழ்க்கை சூழலில் பல தங்களது காலை உணவை உட்கொள்ளாமல் தியாகம் செய்து வருகின்றனர். காலை உணவை கட்டாயம் தவிர்க்கக்கூடாது இது பற்றி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அறிக்கையின்படி காலை உணவு என்பது மூளையின் ஆற்றலை அதிகரிக்க உதவும். மேலும், காலை உணவு மூளைக்கு குளுக்கோஸ் வழங்குவது போன்றது நமது மூளை சரியாக இயங்க காலை உணவு அவசியமானது. இதனால் நினைவாற்றல் மற்றும் செறிவுத்தன்மை அதிகரிக்கும்.