Spread the love

ராமநாதபுரம் ஜூன், 5

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி 13வது சுற்றில் முடிவில் நவாஸ் கனி ஒரு லட்சத்து 9,228 ஓட்டுகள் பெற்று முதல் இடத்திலும், ஓ பன்னீர்செல்வம் 60,100 ஓட்டுகள் பெற்று இரண்டாவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் 25,751 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும், நாம் தமிழர் 19,300 வாக்குகள் பெற்றும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *