புதுடெல்லி மே, 9
A1 வசதியுடன் கூடிய கூகுளின் இன் பிக்சல் 8ஏ மாடல் ஃபோன் இந்தியாவில் அறிமுகமானது. 6.1 இன்ச் ஸ்கிரீன் மற்றும் OLED டிஸ்ப்ளே உடன் வரும் இந்த போன் 4492 mAh பேட்டரி கொண்டது. 64 மெகாபிக்சல் மெயின் லென்ஸும், 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு லென்ஸும், 13 மெகாபிக்சல் செல்பி கேமராவும் உள்ளன. இரண்டு வேரியன்ட்களாக விற்பனைக்கு வந்துள்ளது. 128 ஜிபி வெர்ஷன் 52 1999க்கும் 256 ஜிபிவெர்ஷன் 59 ஆயிரத்து 999க்கும் விற்கப்படுகிறது.