Spread the love

சென்னை மே, 5

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீர் நுழைவு தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் நாடு முழுவதும் 557 நகரங்களில் இன்று இத்தேர்வு நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 வரை நடைபெறும் இத்தேர்வை தமிழகத்தில் 1.50 இலட்சம் மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். தேர்வர்கள் 1.30க்குள் தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *