Spread the love

புதுடெல்லி ஏப்ரல், 27

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று ஐ எம் டி எச்சரித்துள்ளது. மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ம் தேதி வரை தீவிர அனல் காற்று முதல் அதிதீவிர அனல் காற்று வரை வீசும் என்று விடுத்துள்ள ஐ எம் டி, பீகார், ஜார்கண்ட், தெலுங்கானா, ராய்லசீமா, உள்கர்நாடகா, தமிழ்நாடு, கிழக்கு உத்தரப்பிரதேச பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *