ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் செயல்பட்டு வரும் மதுரை பிரியாணி சார்பில் மத நல்லிணக்க இஃப்த்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக அன்வர் குரூப் நிறுவனர் அன்வர், துபாய் முத்தமிழ் சங்கம் தலைவர் ஷா, சேர்மன் ராமசந்திரன், நிர்வாகிகள் ஷாஹுல் ஹமீது,, தங்கதுரை, UTS நிறுவனர் ரமேஷ் விஸ்வநாதான், தேசிய தமிழ் நாளிதழ் தினகுரல் வளைகுடா தலைமை நிருபர் நஜீம் மரிக்கா, கிரீன் குளோப் நிறுவனர் சமூக சேவகி முனைவர் ஜாஸ்மின், டாக்டர் ஹுமைத் அபூபக்கர், வணக்கம் பாரதம் வார இதழ் வளைகுடா நிருபர் தஸ்லீம் உள்ளிட்ட ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.//அமீரக செய்திப் பிரிவு. U.A.E.