நாமக்கல் ஏப்ரல், 7
ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் சிக்கன் கடைகளில் அலைமோதுகிறது. நாமக்கல்லில் இன்று கறிக்கோழி ஒரு கிலோ விலை ரூ.134க்கு விற்பனை ஆகிறது. கடந்த வாரம் ரூ.130க்கு விற்பனையான நிலையில் ஒரே வாரத்தில் விலை நான்கு ரூபாய் அதிகரித்துள்ளது. மொத்த விலை உயர்ந்துள்ளதையடுத்து சில்லறை விற்பனையில் பல இடங்களில் ஒரு கிலோ ₹260 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. முட்டை கொள்முதல் விலை ரூ.4.15 ஆக தொடர்கிறது.