ராமநாதபுரம் நவ, 8
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் முயலுவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதற்கு அனுமதி கூறும் ஓஎன்ஜிசி விண்ணப்பத்தை தமிழக அரசு மறுத்தலிக்க வேண்டும். எந்த மாவட்டத்திலும் இந்த திட்டங்களை அனுமதிக்க கூடாது என்று அவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தார். மத்திய அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.