Spread the love

புதுடெல்லி அக், 20

2G வழக்கில் வரும் 30 ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 14 பேர் விடுதலைக்கு பின் பி சி ஐ அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதி, எதிர்மனுதாரர்கள் சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்களை 10 பக்கங்களுக்கு மேல் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் விசாரணை 31ம் தேதி தள்ளி வைக்கப்படுகிறது எனவும் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *