புதுடெல்லி அக், 2
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டின் நலனுக்காக காந்தியின் போதனைகள் செயல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். காந்தியின் அடையாளமான உண்மை, அகிம்சை, உலகிற்கே புதிய பாதையை காட்டியது பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் விவசாயிகள் உரிமை உள்ளிட்டவைகளுக்கு காந்தி போராடினார் எனவும் கூறியுள்ளார்.